பிரபல நடிகையின் அந்த இடத்தை மறைத்த இயக்குனர் மணிரத்தினம்..! அதுவும் அந்த படத்திற்காகவா?..
Author: Vignesh10 March 2023, 10:43 am
ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.
சமீபத்தில் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue shawl போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவாங்க.
ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம். இதெல்லாம் ஒரு பக்கம் தன்னுடைய அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார் த்ரிஷா.
அந்தவகையில் இவர் நடித்து தற்போது வெளிவந்த படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன் ஆகும்.
இது ஒருபுறமிருக்க திரிஷா பல ஆண்டுகளுக்கு முன் கழுத்துக்கு கீழ் பகுதியில் ஒருவிதமான டேட்டூவை குத்தி இருந்தார். பல படங்களில் அது ரசிகர்கனிள் கவனத்தை ஈர்த்தது என்று சொல்லலாம். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக உருவான விதத்தோடு ஆடைவடிவமைப்பு பற்றிய வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.
இந்த படத்தில் குந்தவையாக நடித்த போது இயக்குனர் மணிரத்னம் திரிஷாவின் டேட்டுவை காமிக்காமல் சில எடிட்டிங் மூலம் அகற்றி உள்ளாராம். ஆனால் படத்தில் திரிஷாவின் கழுத்துக்கு கீழ் பகுதியில் இருக்கும் டேட்டுவை சில சீன்களில் ஆடையால் மறைத்தும் இருக்கிறாராம். ஆனால் படக்குழுவினர் வெளியிட்ட குந்தவை உருவான வீடியோவில் கூட அந்த டேட்டூ இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.