நீ நடிச்சா படம் ஃபிளாப் தான்.. ராசி இல்லன்னு ஒதுக்கப்பட்ட விஜய் பட நடிகையின் தற்போதைய நிலை..!

Author: Vignesh
20 April 2024, 1:27 pm

2012-ல தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

pooja hegde - updatenews360.jpg 1

மேலும் படிக்க: போதை ஊசி போட்டுக்கிட்டு ஷூட்டிங் வந்த கவர்ச்சி நடிகை.. பயில்வான் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்..!

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்துள்ளார்.

pooja hegde - updatenews360.jpg 1

மேலும் சில வருடங்களுக்கு முன், இவர் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்திலும் இவர்தான் ஹீரோயின். தொடர்ந்து படப்பிடிப்பு வேளைகளில் பிஸியாக இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளித்துக் கொண்டே இருப்பார். பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்த சமீபத்திய படங்கள் படுதோல்வியை சந்தித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் மீது ராசியில்லா நடிகை என்று பலர் விமர்சனம் செய்து வந்தது.

pooja hegde - updatenews360.png 2

மேலும் படிக்க: தப்பு தப்பா பேசாதீங்க.. அவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு- ஓபனாக பேசிய ஜாக்குலின்..!

முன்னதாக, தொடர் தோல்வி படங்களால் அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து படங்கள் கையை விட்டு நழுவிக்கொண்டே போவதால் அவரின் மார்க்கெட்டும் சரிய தொடங்கியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு பட வாய்ப்புகள் அதிகளவில் வந்தும் தயாரிப்பாளர் வீட்டு வாசலில் நிற்கும் அளவிற்கு அவரது கால்ஷீட் இருந்தது. ஆனால் தற்போது ஒரு படம் கூட வராமல் இருக்கிறது. அவர் நடித்த 17 படங்களில் 10 படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலை ஈட்டியது. வீட்டிலே முடங்கே இருக்கிறார். எப்போதும் இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை ஆவது பகிர்ந்து வரும் இவர் தற்போது அதையும் பதிவிடாமல் விரக்தியில் குறைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

  • Premgi Amaren marriage newsநடிகர் பிரேம்ஜிக்கு இப்படி ஒரு பிரச்சனையா..மனைவி சொன்ன அதிர்ச்சி தகவல்..!
  • Views: - 241

    0

    0