“கவர்ச்சி காட்டுறதுல பூஜா பழம் தின்னு கொட்டை போட்டவங்கடா..” – பூஜா ஹெக்டே சூடான clicks

Author: Udayachandran RadhaKrishnan
12 July 2022, 10:00 pm

தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது.

சமீபத்தில் இவர் நடித்து தெலுங்கில் வெளியான ஆச்சார்யா, தமிழில் பீஸ்ட் என சரியா போகாத நிலையில் இன்னும் Lime Light- ல் இருக்கிறார். அதே சமயம் இவரது ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் வகையில், கடற்கரையில் ஈர கட்டுடல் காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இம்சை படுத்தியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “கவர்ச்சி காட்டுறதுல பழம் தின்னு கொட்டை போட்டவங்கடா” என்று வர்ணித்து கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!