தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் தளபதி விஜய் தற்போது தளபதி 69 திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த திரைப்படமே விஜய்யின் கடைசி திரைப்படமாக இருக்கும் என கூறுகிறார்கள்.
இந்த படத்தில் நடித்து முடித்து அடுத்ததாக விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட போகிறார். அதன் பிறகு சினிமாவுக்கு டாட்டா காட்டி விடுவார். எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.
அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீஸ் நோக்கி உருவாகி வரும் இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே வி என் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் அடுத்த அடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருக்கிறது .
இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகரான பாபி தியோல் கமிட் ஆகி இருப்பதாக பட குழு அதிகாரப்பூர்வமாக நேற்று புதிய போஸ்டருடன் அறிவித்திருந்தார்கள். அந்த வகையில் தற்போது இப்படத்தில் கதாநாயகியாக யார் நடிக்க போகிறார்கள் என்ற ஒரு கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது படக்குழு அதிகாரபூர்வமாக அதை அறிவித்திருக்கிறது. ஆம் இந்த திரைப்படத்தின் நடிகை பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என புதிய போஸ்டருடன் படக்குழு தெரிவித்திருக்கிறது.
இதையும் படியுங்கள்: மனைவியுடன் விவாகரத்து…? ஏறி மிதிப்பாங்க – தீயாய் பரவும் செல்வராகவன் பதிவு!
முன்னதாக நடிகை பூஜா ஹெக்டே விஜய்யுடன் சேர்ந்து பீஸ்ட் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இரண்டாவது முறையாக விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே கம்மிட் ஆகி இருக்கிறார்.
மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…
சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
This website uses cookies.