“இது யாரு பண்ண வேலன்னு தெரியல..” ஒட்டுமொத்த பேரையும் கட்டி போட்ட பூஜா ஹெக்டேர்.. Hot photos..!
Author: Rajesh2 February 2022, 12:21 pm
நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.
அதன் பிறகு, தமிழ் திரையுலகில் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதையடுத்து, பல வருடங்கள் தமிழ் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.
தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
விஜய்யின் படம் என்பதாலும், ‘பீஸ்ட்’ படத்தில் அழுத்தமான கேரக்டர் என்பதாலும் ஓகே சொல்லிவிட்டார். தமிழில் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு என மொழிப் படங்களில் பிசியாக நடித்தாலும், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார் பூஜா ஹெக்டே.
நீச்சல் உடையில் கலக்கி வந்த பூஜா ஹெக்டே கடந்த ஒருவாரமாக நார்மல் சுடிதார் போட்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுகிறார். இது யார் பண்ண வேலைன்னு ரசிகர்கள் பலரும் எரிச்சல் அடைகின்றனர்.