இப்படி காட்டினா ஹாட் பீட் எகிறுமே.. படுக்கையறையில் படுத்தி எடுக்கும் பூஜா ஹெக்டே..!

Author: Rajesh
1 May 2022, 10:56 am

2012-ல தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்துள்ளார்.

மேலும் சில வருடங்களுக்கு முன், இவர் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்திலும் இவர்தான் ஹீரோயின். தொடர்ந்து படப்பிடிப்பு வேளைகளில் பிஸியாக இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளித்துக் கொண்டே இருப்பார்.

மேலும் Social Media- வில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது படுக்கையறையில் படுத்தபடி செம ஹாட்டான புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!