ராசியில்லா நடிகை என்று ஏசப்பட்ட விஜய் பட நடிகை..-ஷூட்டிங்கில் இருந்து வெளியேற்றிய சூப்பர் ஸ்டார்..!

Author: Vignesh
20 June 2023, 5:53 pm

2012-ல தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

pooja hegde - updatenews360.jpg 1

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்துள்ளார்.

pooja hegde - updatenews360.jpg 1

மேலும் சில வருடங்களுக்கு முன், இவர் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்திலும் இவர்தான் ஹீரோயின். தொடர்ந்து படப்பிடிப்பு வேளைகளில் பிஸியாக இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளித்துக் கொண்டே இருப்பார்.

பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்த சமீபத்திய படங்கள் படுதோல்வியை சந்தித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் மீது ராசியில்லா நடிகை என்று பலர் விமர்சனம் செய்து வந்த நிலையில், சல்மான் கானுடன் ஜோடியாக நடித்த போது மகேஷ் பாபு நடிப்பில் GunturKaaram என்ற படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக கமிட்டாகி இருந்தார்.

Salman-Khan-updatenews360

டிரி விக்ரம் இயக்கும் இப்படத்தில் இருந்து சமீபத்தில் இசையமைப்பாளர் எஸ் தமன் நீக்கப்பட்ட நிலையில் அவருக்கு பதில் அனிருத் இசையமைக்கவுள்ளார் என்று கூறப்பட்டது. அதேபோல் GunturKaaram படத்தில் இருந்து பூஜா ஹெக்டே வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு பதில் நடிகை சம்யுக்தா நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

pooja hegde salman khan - updatenews360

பூஜா ஹெக்டே அப்படத்தில் இருந்து வெளியேறியதற்கு காரணம், சல்மான் கான் படம் தோல்வியை தழுவியது தான் என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் பூஜா ஹெக்டேவின் கால்ஷீட் டேட் பிரச்சனையால் தான் வெளியேறினார் என்றும் கூறப்படுகிறது.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 698

    0

    0