தளபதி 69வது படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு… பூஜா ஹெக்டே பகிர்ந்த புகைப்படம்!!
Author: Udayachandran RadhaKrishnan21 December 2024, 11:56 am
நடிகர் விஜய் தளபதி 69வது படத்தில் நடித்து வருகிறார். இதுதான் அவரது கடைசி படம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹெச் வினோத் இயக்கத்தில், அனிருத் இசைமைப்பில், பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பிரியாமணி உட்பட பலர் நடித்து வரும் இந்த படம் 2025 அக்டோபரில் வெளியாகிறது.
இதையும் படியுங்க: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டுவிஸ்ட்.. 80 நாட்கள் இருந்த போட்டியாளர் EVICTED!
படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பூஜா ஹெக்டே போட்டுள்ள பதிவு கவனம் பெற்று வருகிறது.
படப்பிடிப்பு தளத்தில் இருந்து 2024ஆம் ஆண்டுக்கான கடைசி படப்பிடிப்பு என தளபதி 69 படட்ததை டேக் செய்து விஜய் மற்றும் தன்னுடைய கால்களை புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார்.