பூஜா ஹெக்டே வீட்ல விசேஷம்.. திருமணத்திற்கு முன் நடந்த நலங்கு வைக்கும் புகைப்படம் வைரல்..!

Author: Vignesh
5 January 2024, 1:38 pm

2012-ல தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பின்னர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட்படத்தில் நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்தார்.

தொடர்ந்து படப்பிடிப்பு வேளைகளில் பிஸியாக இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளித்துக் கொண்டே இருப்பார். மேலும், Social Media- வில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படத்தினை பதிவிடுவார்.

இந்நிலையில், தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் இவர் நடித்த படம் படுதோல்வி அடைந்தது. அதனால், பூஜாவின் தோல்படங்கள் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.

pooja hegde - updatenews360.jpg 1

இந்நிலையில், பூஜா ஹெக்டேவின் சகோதரியின் திருமணத்திற்கு முன் நடந்த நலங்கு வைக்கும் நிகழ்வு நடந்து முடிந்திருக்கிறது அதன் புகைப்படங்களை பூஜா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

pooja hegde - updatenews360.jpg 1
pooja hegde - updatenews360.jpg 1
  • actor sugumaran illegal relationship திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!
  • Views: - 360

    0

    0