நாக்கு மூக்கு நீளமான அழகு புள்ள… பூனம் பாஜ்வாவின் மெய்மறக்க வைக்கும் கிளிக்ஸ்!

2008- ஆம் ஆண்டில் ஹாரி இயக்கத்தில், பரத் நடிப்பில், சேவல் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார். இவர் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி முன்னை டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார்கள்.

மேலும் படிக்க: கடைசி வரைக்கும் ROOM-லயே ஆடிட்டு இருக்க வேண்டியதுதான்.. ஷிவானியை கழுவி ஊற்றும் ஃபேன்ஸ்..!(Video)..!(Video)

poonam bajwa- updatenews360poonam bajwa- updatenews360

இவருக்கு படங்கள் இல்லை என்றாலும் எப்படியாவது ஒரு இடத்திற்கு வந்தே ஆகவேண்டும் என்று அடம்பிடித்த நடிகை பூனம் பாஜ்வா. அடிக்கடி தன்னுடைய இடுப்பு, முன்னழகுகளை தெரியும்படி போஸ் கொடுப்பார்.

மேலும் படிக்க: கிளாமர் லுக்கிற்கு மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. அடேங்கப்பா பிழைக்க தெரிஞ்ச பொண்ணு..!

அந்த வகையில் அவ்வப்போது மாடர்ன் உடையில் இடுப்பழகு ,முன்னழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து ஹாட் போட்டோஷூட் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார் .

தொடர்ந்து சினிமாவில் படங்கள் நடித்து வந்தாலும், பெரிய அளவில் வரவேற்பு பெரும் அளவிற்கு எந்த படமும் பூனம் பாஜ்வாவிற்கு அமையவில்லை. பட வாய்ப்பு குறைய ஒவ்வொரு நாளும் இன்ஸ்டாவில், நிறைய போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

முன்னதாக, திரைப்படங்களில் வாய்ப்புகள் இல்லை என்பதால், வருமானத்திற்கு என்ன பண்றது என்பதால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். ஆரம்பத்தில், இவருக்கு குறைவான பாலோவர்ஸ் இருந்தனர். கவர்ச்சி பக்கம் திரும்பியதும் நல்ல பாலோவர்ஸ் கூட்டம் இவருக்கு அதிகமானது. பட வாய்ப்பு இல்லாத காரணத்தால் இன்ஸ்டாவில் போடும் போஸ்ட் மூலமாக இவர் வருமானத்தை ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

தளபதி விஜய் CM ஆனால்.. ராகுல் காந்தி PM : எழுதி வெச்சிக்கோங்க.. தவெக பெண் நிர்வாகி பேச்சு!

வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…

7 hours ago

தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…

7 hours ago

ருதுராஜ்க்கு பதில் மீண்டும் கேப்டனாக தல தோனி : சிஎஸ்கே அணியில் நடந்த திடீர் மாற்றம்!

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…

8 hours ago

ரீரிலீஸுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்தின் அனிமேஷன் திரைப்படம்! அதுவும் புதுப்பொலிவுடன்…

அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…

9 hours ago

பேட்டிக் கொடுக்க பயந்தாரா புஸ்ஸி ஆனந்த்.. தெறித்து ஓடிய தவெக தொண்டர்கள்!

வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…

9 hours ago

மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?

ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…

9 hours ago