ரொம்ப நாள் ஆச்சு.. உங்கள இப்படி பாத்து ; Bikini-யில் வந்திறங்கிய பூனம் பாஜ்வா..!!
Author: Babu Lakshmanan17 August 2022, 9:37 pm
சேவல் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார்.
இவர் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி முன்னை டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார்கள்.
இவருக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில்லை நடிகை பூனம் பாஜ்வா. அடிக்கடி தன்னுடைய அந்தரங்க அழகுகளை தெரியுமாறு லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகள் அள்ளும் அம்மணி.
தற்போது, நீண்ட நாட்களுக்குப் பிறகு பிகினி ஆடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பூனம் பாஜ்வா வெளியிட்டுள்ளார்.
இதனை பார்க்கும் அவரது ரசிகர்கள் உங்களை இப்படி பாத்து ரொம்ப நாளாச்சு என கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.