“பால்கனில நின்னுக்கிட்டு Glamour காட்டுறாங்க யா ” பூனம் பாஜ்வா Hot Photos !
Author: Udayachandran RadhaKrishnan15 February 2022, 5:05 pm
சேவல் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார்.
இவர் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி முன்னை டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார்கள்.
இவருக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில்லை நடிகை பூனம் பாஜ்வா. அடிக்கடி தன்னுடைய இடுப்பு, முன்னழகுகளை தெரியும்படி போஸ் கொடுப்பார். தற்போது கூட இன்ஸ்டாகிராமில் தொப்புள் தெரிய போட்டோக்களை வெளியிட்டு லைக்குகள் அள்ளியுள்ளார் அம்மணி.