“பாலும் பழமுமா சாப்பிட்டு வளர்ந்த உடம்பு ” பூனம் பாஜ்வா Hot Photos !

Author: Udayachandran RadhaKrishnan
21 February 2022, 8:38 am

சேவல் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார்.

இவர் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி முன்னை டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார்கள்.

இவருக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில்லை நடிகை பூனம் பாஜ்வா. அடிக்கடி தன்னுடைய இடுப்பு, முன்னழகுகளை தெரியும்படி போஸ் கொடுப்பார். தற்போது கூட இன்ஸ்டாகிராமில் தொப்புள் தெரிய போட்டோக்களை வெளியிட்டு லைக்குகள் அள்ளியுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், “”பாலும் பழமுமா சாப்பிட்டு வளர்ந்த உடம்பு ” என்று கிண்டல் செய்கிறார்கள்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!