பூனம் பஜ்வாவின் நிர்வாண ஃபோட்டோ.. லீக்கான புகைப்படம் குறித்து ஓபன் டாக்..!
Author: Vignesh9 September 2023, 4:00 pm
2008- ஆம் ஆண்டில் ஹாரி இயக்கத்தில், பரத் நடிப்பில், சேவல் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார்.
இவர் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி முன்னை டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார்கள்.

இவருக்கு படங்கள் இல்லை என்றாலும் எப்படியாவது ஒரு இடத்திற்கு வந்தே ஆகவேண்டும் என்று அடம்பிடித்த நடிகை பூனம் பாஜ்வா. அடிக்கடி தன்னுடைய இடுப்பு, முன்னழகுகளை தெரியும்படி போஸ் கொடுப்பார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பூனம் பாஜ்வாவிடம் உங்களுடைய புகைப்படத்தை மோசமான முறையில் சித்தரிக்கப்பட்டு சோசியல் மீடியாவில் வெளியானது. இது பற்றி உங்களுடைய கருத்து என்ன என்று தொகுப்பாளர் கேட்டார். அதற்கு பதில் அளித்த பூனம் பாஜ்வா, நான் அந்த மாதிரியான புகைப்படத்தை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
முதலில் இது உண்மையான புகைப்படமா இல்லை எடிட் செய்யப்பட்டதா என்று பார்த்துக்கொண்டே இருந்தேன். இதனால், இரண்டு நாள் சரியாக சாப்பிடவில்லை தூங்கவில்லை. இதையடுத்து, அந்த புகைப்படத்தை உடனே நீக்குமாறு சமூக வலைதளங்களில் புகார் செய்தேன். அதன் பிறகு அதை நீக்கி விட்டார்கள். இருப்பினும் தற்போது, அந்த மாதிரியான புகைப்படங்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது என்று பூனம் பாஜ்வா மிகவும் வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார்.