விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது சீசன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.
இதனிடையே, திடீரென ரெட் கார்ட் மூலமாக பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாக மாறியது. பிரதீப் தரப்பு நியாயத்தை தெரிவிக்க கமல் ஏன் அனுமதிக்கவில்லை என்று பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் கண்டனங்களை தெரிவித்தனர். மக்கள் பலரும் பரதீப்பிற்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை ஆழமாக முன்வைத்து வருகின்றனர்.
இப்படியான நேரத்தில் அசிங்கப்படுத்தப்பட்ட அதே இடத்தில் பிரதீப் ஆண்டனி உச்சத்தில் ஜொலிக்கவிருக்கிறார். ஆம், இயக்குனர் ஆகவேண்டும் என்ற கனவோடு இருக்கும் பிரதீப்பிற்கு விஜய் டிவி வெப் தொடர் இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார்களாம்.
இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் குறித்து பேசிய சுசித்ரா மற்றும் வி ஜே வைஷு, பிக் பாஸில் நடக்கும் பல விஷயங்களை குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், தமிழ் பிக் பாஸ் மோசமா இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு பூர்ணிமா மாயா இருவரும் நெருங்கி அமர்ந்து இருந்தார்கள். அப்போது பூர்ணிமா பிரைவேட் பார்ட்டில் கை வைத்து சொரிஞ்சிட்டு இருந்தார். சின்ன குழந்தைகள் இந்த நிகழ்ச்சியை பாக்குறாங்க தானே. ரொம்ப கேவலமா இருக்கு என்று சுசித்ரா கூறியுள்ளார்.
ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த படம்தான் DRAGON. பிரதீப் ரங்நாதன் நடிக்க, ஏஜிஎஸ் நிறுவனம்…
கரூர் அருகே 10ம் வகுப்பு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 12ம் வகுப்பு மாணவர் பிடிபட்ட நிலையில், மேலும்…
தமிழக மக்களுக்கு இதுமாதிரியான துரோகங்களை செய்துவிட்டு மும்மொழிக் கொள்கை பற்றி முதல்வர் பேசுவதாக பொ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கோயம்புத்தூர்: கோவை மாவட்டம்,…
வாரிசு நடிகையாக சினிமாவில் நுழைந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மேனகாவின் மகளாக மலையாள சினிமாவில் நுழைந்த கீர்த்தி சுரேஷ்க்கு தமிழ்,…
சென்னையில், இன்று (பிப்.24) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 55 ரூபாய்க்கு…
This website uses cookies.