பாத்ரூமில் விஷ்ணு குளிக்கிறதை எட்டி பார்த்த பூர்ணிமா – வைரல் வீடியோ!
Author: Shree25 October 2023, 5:14 pm
இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய், அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்றுனர்.
இதில் அனன்யா எஸ் ராவ், வா செல்லதுரை, விஜய் வர்மா ஆகியோர் வெளியேறிவிட்டனர். இந்நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வி.ஜே.அர்ச்சனா, கானா பாலா, கே.பி.ஒய்.பாலா, மானசி கண்ணன், சாம் சாமுவேல் ஆகியோர் என்டரி ஆக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பூர்ணிமா…. விஷ்ணு விஜய் பாத்ரூமில் குளிப்பதை எட்டி பார்த்துள்ளார். அதை விஷ்ணு முகத்திற்கு நேராகவே கேட்டு அசிங்கப்படுத்த பூர்ணிமா மழுப்பலான ஒரு பதிலை கூறி பச்சையாக மாட்டிக்கொண்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#Poornima accidentally opened the bathroom door when #Vishnu was taking a bath😂#BiggBoss7Tamil #BiggBossTamil7#BiggBossTamil pic.twitter.com/iUzVW7aON7
— Akshay (@Filmophile_Man) October 24, 2023