சாம்பார் வைக்கிறேன், பாத்ரூம் கழுவுகிறேன் ரிப்பீட்டு.. புலம்பித் தள்ளும் பூர்ணிமா..!

Author: Vignesh
23 November 2023, 10:29 am

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது சீசன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. இதனிடையே, திடீரென ரெட் கார்ட் மூலமாக பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாக மாறியது.

bigg boss 7 tamil-updatenews360

இதற்கு முன் எந்த சீசனிலும் இதே போன்று விதிகள் மீறப்பட்டதில்லை. ஒரு பக்கம் மாயா மற்றும் பூர்ணிமா விதிகளை மீறினால் மற்றொரு பக்கம் அர்ச்சனா மற்றும் விசித்ரா விதிகளை மீறி வருகின்றனர். இது ஒரு பக்கம் என்றால் தறைக்குறைவான வார்த்தைகளை பேசிக் கொள்வது என்பது தொடர்ந்து பிக் பாஸ் வீட்டுக்குள் நடந்து வருகிறது. முதலாவது ஒரு போட்டியாளர் மற்றொரு போட்டியாளரை தான் தரைக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவார்கள்.

bigg boss 7 tamil-updatenews360

தற்போது, பிக் பாஸை கூட விட்டு வைக்கவில்லை. பிக் பாஸ் 7 நிகழ்ச்சி மிகவும் போர் அடிக்கிறது என பூர்ணிமா பேசியுள்ளார். மேலும், காலையில் எழுந்திருக்கிறேன். சாம்பார் வைக்கிறேன், பாத்ரூம் கழுவுறேன் ரிப்பீட் என பேசியுள்ளார். இவர் பேசிய வீடியோ ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 260

    0

    0