விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது சீசன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.
இதனிடையே, திடீரென ரெட் கார்ட் மூலமாக பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாக மாறியது. பிரதீப் தரப்பு நியாயத்தை தெரிவிக்க கமல் ஏன் அனுமதிக்கவில்லை என்று பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் கண்டனங்களை தெரிவித்தனர்.
இதற்கு முன் எந்த சீசனிலும் இதே போன்று விதிகள் மீறப்பட்டதில்லை. ஒரு பக்கம் மாயா மற்றும் பூர்ணிமா விதிகளை மீறினால் மற்றொரு பக்கம் அர்ச்சனா மற்றும் விசித்ரா விதிகளை மீறி வருகின்றனர். இது ஒரு பக்கம் என்றால் தறைக்குறைவான வார்த்தைகளை பேசிக் கொள்வது என்பது தொடர்ந்து பிக் பாஸ் வீட்டுக்குள் நடந்து வருகிறது.
முதலாவது ஒரு போட்டியாளர் மற்றொரு போட்டியாளரை தான் தரைக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவார்கள். ஆனால், தற்போது அது கமலுக்கு நடந்து வருகிறது. விக்ரம் மற்றும் பூர்ணிமா இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, கடந்த வாரம் தன்னை கமலஹாசன் வளைத்து வளைத்து கேள்வி கேட்டது குறித்து ஆந்கத்துடன் பூர்ணிமா பேசினார். அதில், கமலை குறிப்பிட்டு குடிகார அங்கிள் என கூறினார். இதை கவனித்த ரசிகர்கள் அந்த வீடியோவை மட்டும் கட் செய்து வைரல் செய்து வருகிறார்கள்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.