‘பிக்பாஸ்’ வேணவே வேணாம்.. வாய்ப்பை தூக்கி எறிந்த பிரபல தொகுப்பாளர்..!

Author: Vignesh
5 October 2022, 9:19 am

விஜய் தொலைகாட்சியின் பிரம்மாண்ட நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 6 வருகிற 9 ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது.

கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள் குறித்து தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகிறது.

ஜி.பி. முத்து, பாரதி கண்ணம்மா ரோஷினி, ரக்ஷன், ராஜா ராணி அர்ச்சனா, தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, அஞ்சனா ரங்கன், சீரியல் நடிகை ஆயீஷா, ராஜலக்ஷ்மி உள்ளிட்ட பல நபர்கள் இதில் கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பிக் பாஸ் 6ல் கலந்துகொள்ளும் வாய்ப்பு பிரபல தொகுப்பாளர் விக்ரமன் என்பவருக்கு சென்றுள்ளதாம். ஆனால், அவர் அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!