பொதுவாக சினிமாவில் உள்ள பிரபலங்களின் வாழ்க்கையை முன்னுதாரணமாக வைத்து வாழும் ரசிகர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில், நல்ல விஷயங்களை பார்த்து ரசிகர்களும் வாழ்க்கையில் செய்ய ஆரம்பித்துள்ளனர். அப்படி பெரும்பாலான நடிகர், நடிகைகள் மற்றவர்களுக்கு உதவுவதை தங்களது ரசிகர்களுக்கு உதவுவதை பார்த்து ரசிகர்களும் அவ்வப்போது அவர்களது மன்றங்கள் மூலம் இல்லாதவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
அப்படி ஒரு பிரபலம் வருடா வருடம் நன்கொடை கொடுக்கும் தகவல் தான் தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், அமிதாப்பச்சன், சல்மான்கான், சோனு சூட் தொடங்கி தமிழ் சினிமாவில் விஜய், அஜித் உள்ளிட்ட பலர் சமூக நலனுக்காக நன்கொடைகள் கொடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில், தெலுங்கு சினிமாவில் பிரின்ஸ் ஆஃப் டோலிவுட் என அழைக்கப்படும் மகேஷ் பாபு பெரிய தொகையை நன்கொடையாக கொடுத்து வருகிறாராம். அதாவது, இந்திய திரை உலகில் பல வெற்றி படங்களை கொடுத்த நடிகர் மகேஷ்பாபு 40-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளனர். இவர் தயாரிப்பாளராகவும், இருந்து வருகிறார். படங்கள் நடிப்பது மூலம் அதிகம் சம்பாதிக்கும் மகேஷ் பாபு ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 25 முதல் 30 கோடி வரை ஏழைகளுக்கு செலவிடவதாக கூறப்படுகிறது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.