காதலனுடன் பொது இடத்தில் கைக்கோர்த்து வந்த வாரிசு நடிகை.. செல்பி எடுக்க கூடிய கூட்டம் !
Author: Udayachandran RadhaKrishnan4 January 2025, 3:53 pm
மறைந்த பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி – தயாரிப்பாளர் போனி கபூர் மகளும் நடிகையுமான ஜான்வி கபூர் அவரது காதலன் ஷிகர் பஹாரியாவுடன் திருப்பதி வந்தார்.
இன்று காலை வி.ஐ.பி. சேவையில் ஏழுமலையான் கோயிலில் இருவரும் வழிபாடு செய்து வேண்டி கொண்டனர். இதனையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் அவர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கி வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர்.