பிரபாஸ்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை… மாஸ் கூட்டணியுடன் வெளியான அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
22 March 2025, 10:59 am

நடிகர் பிரபாஸ் தற்போது பான் இந்தியா நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான சலார் மற்றும் கல்கி 2898 AD படங்களை நல்ல வரவேற்பை பெற்றன.

இதையும் படியுங்க: ராஷ்மிகாவை விட நான் தான் பெஸ்ட்.. ஸ்ரீவள்ளியா நான் நடிச்சிருக்கலாம் : நடிகை வருத்தம்!

தற்போது ஸ்பிரிட், சலார் 2, தி ராஜா சாப் அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்துள்ள பிரபாஸ்க்கு ஸ்பிரிட் படம் 25வது படமாகும்.

Spirit Prabhas

இந்த படத்தை அர்ஜூன் ரெட்டி மற்றும் அனிமல் படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ளார். இந்த படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார்.

Popular Actress joined in Prabhas New Movie Spirit

இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக பிரபாஸ் நடிக்க ஜோடியாக மிருணாள் தாகூர் இணைந்துள்ளார். மேலும் தீபிகா படுகோனே இந்த படத்தில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பிரபாஸ், தீபிகா, மிருணாள் கல்கி படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

  • Rajinikanth Terrorism Awareness ப்ளீஸ் சப்போர்ட் பண்ணுங்க…ரஜினிகாந்தின் வைரல் வீடியோ.!
  • Leave a Reply

    Close menu