நடிகர் பிரபாஸ் தற்போது பான் இந்தியா நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான சலார் மற்றும் கல்கி 2898 AD படங்களை நல்ல வரவேற்பை பெற்றன.
இதையும் படியுங்க: ராஷ்மிகாவை விட நான் தான் பெஸ்ட்.. ஸ்ரீவள்ளியா நான் நடிச்சிருக்கலாம் : நடிகை வருத்தம்!
தற்போது ஸ்பிரிட், சலார் 2, தி ராஜா சாப் அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்துள்ள பிரபாஸ்க்கு ஸ்பிரிட் படம் 25வது படமாகும்.
இந்த படத்தை அர்ஜூன் ரெட்டி மற்றும் அனிமல் படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ளார். இந்த படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக பிரபாஸ் நடிக்க ஜோடியாக மிருணாள் தாகூர் இணைந்துள்ளார். மேலும் தீபிகா படுகோனே இந்த படத்தில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பிரபாஸ், தீபிகா, மிருணாள் கல்கி படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
கணவருடன் பிரிந்துவிட்டாரா பாவனா நடிகை பாவனா மலையாளம்,தமிழ்,கன்னட திரைப்படங்களில் நடித்துவரும் பிரபல நடிகையாவார்.இவர் 2018ஆம் ஆண்டு,கன்னடத் திரைப்பட தயாரிப்பாளர் நவீனை…
ராஜ்யசபா சீட் தேமுதிகவுக்கு கிடையாது என திட்டவட்டமாக அதிமுக தெரிவித்துள்ள நிலையில், திமுக பக்கம் பிரேமலதா செல்லவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள்…
விராட் கோலியின் ஐபிஎல் சாதனைகள் 2025 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது,முதல் போட்டி…
சிவகங்கையில் உள்ள காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கார்த்திக் சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தெரிவிக்கையில் தொகுதி மறு…
ஊருக்கே செய்வினை வைத்து பொருளாதார ரீதியில் பின்னுக்குத் தள்ளியதாக ஊரே சேர்ந்து ஒருவரை பெட்ரோல் எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை…
ஒரு ரூபாய்கூட சம்பளம் வாங்கவில்லை மலையாள திரைப்பட உலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'எம்புரான்' திரைப்படம் மார்ச் 27 அன்று…
This website uses cookies.