சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கே. எஸ். ரவிக்குமார் கூட்டணியில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் படையப்பா.
படையப்பா படத்தில் சிவாஜியும் ரஜினியும் ஒன்றாக இணைந்து நடித்திருந்தார்கள். மேலும், ரஜினிக்கு நிகரான வில்லி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
படையப்பா படத்தில் கதாநாயகியாக சௌந்தர்யா நடித்திருந்தார். இப்படத்தில் அதிகமாக ரசிக்கப்பட்ட கதாபாத்திரங்களில் ஒன்று கதாநாயகி கதாபாத்திரம்.
இந்நிலையில், முதன் முதலில் சௌந்தர்யா நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது நடிகை மீனாவாம்.
ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் படையப்பா படத்தில் மீனாவால் நடிக்கமுடியாமல் போனதால், பின்னர் படையப்பா படத்தில் சௌந்தர்யா கதாநாயகியாக கமிட்டானார் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.