அப்படி நடந்து கொண்ட பிரபல நடிகை.. அவருக்காக மனைவியின் தாலி சங்கிலியை கழட்டிய பிரபல தயாரிப்பாளர்..!

Author: Vignesh
24 February 2023, 5:15 pm

80, 90- களில் நடிகர் தியாகராஜன் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என வலம் வந்தவர். நடிகர் தியாகராஜன் நடிப்பில் 1983 -ம் ஆண்டு வெளியான “மலையூர் மம்பட்டியான்” இவருக்கு கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது.

malaiyur mambattiyan - updatenews360

மலையூர் மம்பட்டியான் படத்தில் ஹீரோயினாக முன்னணி நடிகை சரிதா அப்போது நடித்திருப்பார். அப்போது மலையூர் மம்பட்டியான் படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடந்து வந்துள்ளது.

saritha - updatenews360

அந்த நேரத்தில் சரிதா தன்னுடைய சம்பளத்தை கொடுத்தால் தான் நடிக்க வருவேன் என்று கறாராக தெரிவித்துள்ளார். இதனால் மூன்று நாள் படப்பிடிப்பு நின்றுவிட்டதாம்.

saritha - updatenews360

இந்த மலையூர் மம்பட்டியான் படத்தின் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி சிறிய இந்த படத்தை சிறிய பட்ஜெட்டில் தயாரித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீர் என்று சரிதா சம்பளத்தை கேட்டதால் வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி மனைவியின் தாலியை அடமானம் வைத்து சரிதாவிற்கு சம்பளம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

saritha - updatenews360
  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 649

    1

    2