பொதுவாக சினிமா நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில், ட்ரென்ட் ஆகும். உச்ச நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் நிறைய வெளியாகிவிட்டது. ஆனால், அவர்களையும் தாண்டி நிறைய பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை நாம் பார்த்திருக்க மாட்டோம்.
அந்தவகையில், பிரபல நடிகரின் சிறு வயது புகைப்படம் தற்போது, வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்நிலையில், பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து உயர்ந்த தற்போது நம்முடன் இல்லை என்றாலும், நம் மனதில் இருந்து நீங்க இடம் பிடித்த நடிகர். குறிப்பாக இவர் நடித்த திரைப்படங்கள் அதிலும், தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திலும், இவர் ஹீரோவாக நடித்தது தான் பாலிவுட்டை தாண்டி தென்னிந்திய சினிமாவிலும் இவருக்கு ரசிகர்களை உண்டாக்கியது.
அவர் வேறு யாரும் இல்லை மறைந்த முன்னணி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் இவருடைய சிறு வயது புகைப்படம் தான். தற்போது, இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு மரணமடைந்தார். இவரது மரணம் இந்திய சினிமாவில் உலுக்கியது. 2013 ஆம் ஆண்டு வெளிவந்த Kai Po Che படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர் Dil Bechara என்னும் படத்தில் கடைசியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
மத்திய, மாநில அரசுகளின் கடன் விவரங்களைக் குறிப்பிட்டு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அண்ணாமலை கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். சென்னை:…
கோவையில் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு, கேரளாவுக்குச் சென்று கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர்: கோவை…
சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி பட டீசரை பார்த்த நடிகர் விஜய் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.…
தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டிய பாலா தமிழ் திரைப்பட உலகில் பழம்பெரும் நகைச்சுவை நடிகை பிந்து கோஷ்,அண்மைக் காலமாக கடுமையான…
தெலுங்கானாவில் காதலை கைவிடச் சொன்ன காதலியின் தாயை கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்ற காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.…
This website uses cookies.