விஜய் BED ROOMக்குள் நுழைந்து பிரபலம் செய்த செயல்.. வெளிச்சத்திற்கு வந்த உண்மை!
Author: Udayachandran RadhaKrishnan22 February 2025, 1:46 pm
நடிகர் விஜய் BEDROOMக்குள் புகுந்து பிரபலம் செய்த செயல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளார். இவர் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான படம் சச்சின். அழகான காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் வரவேற்பை பெற்றது.
இதையும் படியுங்க : வீல் சேரில் ஆட்டம் போடும் ராஷ்மிகா…வைரலாகும் கியூட் வீடியோ.!
இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் ரீ ரிலீஸ் செய்யப்படும் என அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ் தாணு அறிவித்துள்ளார். இந்த நிலையில் படத்தின் இயக்குநரும், பழம்பெரும் இயக்குநரும் நடிகருமான மகேந்திரனின் மகனான ஜான் மகேந்திரன் பல சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார்.
ஒரு உச்சகட்ட Peak சாங்க எங்க வச்சு கம்போஸ் பண்ணி இருக்காப்ல பாரு யோவ்- @ThisIsDSP 😂👌👌 pic.twitter.com/PpsJvwIAmx
— Vɪᴊᴀʏ Rᴀꜱʜᴇᴇᴅ vfc 🧊🔥ᴸ ᴱ ᴼ (@vijay_mohammed) February 21, 2025
அதில், சச்சின் படத்தில் வாடி வாடி பாடல் உருவான விதம் குறித்து கூறியுள்ளார். விஜய் வீட்டுக்கே சென்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், உடனே ஒரு வாய்ஸ் ரூம் வேணும் என கேட்டுள்ளார்.
விஜய் என்ன செய்வதென்று புரியாமல் தவிக்க, உடனே வார்டுரோப் ரூம் இருக்க என கேட்டார். உடனே பெட்ரூமை விஜய் காட்ட, உள்ளே நுழைந்த டிஎஸ்பி உடனே ஒரு வாய்ஸ் ரூம் ரெடி செய்துள்ளார்.
அந்த ரூமில் இருந்து விஜய் பாடிய பாடல் தான் வாடி வாடி கைபடாத சீடி பாடல் என ஜான் மகேந்திரன் கூறியுள்ளார்.