சின்னத்திரை நடிகரான அர்ணவ் மற்றும் நடிகை திவ்யா காதல் திருமணம் செய்துக் கொண்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இதில் நடிகர் அர்ணவ் மீது திவ்யா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார். குறிப்பாக இலங்கை பெண்ணை ஏமாற்றியதாகவும், திருநங்கையுடன் தொடர்பு இருந்ததாகவும் அர்ணவ் மீது அடுக்காடுக்கான குற்றச்சாட்டை திவ்யா முன்வைத்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திவ்யா மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆடியோ வடிவில் அர்ணவ் வெளியிட்டு உள்ளார். அதில் திவ்யா வேறு ஒருவருடன் தகாத உறவில் இருப்பதாகவும் அர்ணவ் குற்றம் சாட்டினார். இந்த பிரச்சனை போலீசுக்கு வந்து தான் கைதாகி பிறகு ஜாமினில் வந்து இப்போ மீண்டும் நடித்துக்கொண்டு இருப்பதாகவும், தன்னுடைய பெயரில் வாங்கப்பட்ட அந்த வீட்டில் கூட இப்ப திவ்யா தான் இருப்பதாகவும், அந்த வீட்டுக்கு கூட தான் செல்வது இல்லை, என்றும் கூறியிருந்தார்.
இது குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் அர்னவ் ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு அந்த கேப்பில் வேறு ஒரு ஆணுடன் உடலுறவில் இருந்ததாக கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
இந்த சீரியல் நடிகைகளுக்கு இதே பொழப்பாப்போச்சு. நடிக்கிறவன் கூட நாடகமாடி காதலித்து அவனுடன் திருமணத்திற்கு முன்பே எல்லாத்தையும் செய்துவிட்டு அதன் பிறகு திருமணம் செய்துக்கொண்டு அந்த வாழ்க்கையிலும் ஒழுங்காக இல்லாமல் வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருந்து அவன் பேச்சை கேட்டு கட்டினவனை கழட்டிவிட செக்ஸ் டார்ச்சர் செய்வதாக சொல்கிறார்கள் யாரு இந்த சம்யுக்தா பொண்ணு என மொத்த சீரியல் நடிகைகளையும் வம்பிழுத்து அம்பலமாக்கியுள்ளார். இந்த லிஸ்டில் தற்போது ரக்ஷிதாவும் தன் கணவன் ஆபாச மெசேஜ் அனுப்புகிறார், பணம் கேட்டு மிரட்டுகிறார் என கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.