தமிழ் சினிமாவில் ஆண்பாவம் திரைப்படம் மூலம் அறிமுகம் ஆகி பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை சீதா.
இவர் நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து பின்பு விவாகரத்து பெற்று, சீரியல் நடிகர் தனுஷை திருமணம் செய்து அவர்களும் பிரிந்ததாக கூறப்படுகிறது.தற்போது இவர் தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இதையும் படியுங்க: ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
இந்நிலையில் தன்னுடைய வீட்டில் வைத்திருந்த 2 1/2 சவரன் ஜிமிக்கி கம்மல் காணாமல் போய்விட்டதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.தனக்கு நெருங்கியவர்கள் அல்லது வீட்டில் வேலை பார்ப்பவர்கள் தான் எடுத்திருக்க வேண்டும் என்ற சந்தேகத்தில் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு இவருடைய முன்னாள் கணவர் பார்த்திபன்,அவருடைய வீட்டில் திருட்டு போனதாக புகார் தெரிவித்து,பின்பு வீட்டில் வேலை செய்யும் நபர் தான் திருடியுள்ளார் என்று தெரிந்தவுடன் புகாரை வாபஸ் வாங்கினார்.அதை போல் நடிகை சீதா வீட்டிலும் நடந்திருக்கலாம் என போலீஸ்,முதற்கட்டமாக வீட்டில் வேலை செய்பவர்களை விசாரித்து வருகின்றனர்.
நடிகை சீதா கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பிரதர் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.