ஓவரா பேசுற பொளந்துருவேன் பாத்துக்கோ.. சட்டையை பிடித்து சிம்புவை எச்சரித்த பிரபல நடிகர்..!

Author: Vignesh
2 April 2024, 6:40 pm

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிலம்பரசன். தமிழ் சினிமாவில் காதல் அழிவதில்லை. படத்தின் மூலமாக ஹீரோவாக அதிகமான சிம்பு தொடர்ந்து தம், அலை, கோவில், குத்து, மன்மதன், தொட்டி ஜெயா என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்திருந்தார். குறுகிய காலத்தில் முன்னணி நடிகர் லிஸ்டில் இவர் பெயரும் இணைந்து விட்டது. சிம்பு இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், இசையமைப்பாளர் என பல பரிமாணங்களிலும் தனது வெற்றியை நிலைநாட்டிய ஒருவர் என்று சொல்லலாம்.

actor-simbu 1

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனிடையே, 40 வயது ஆகியும் நடிகர் சிம்பு திருமணம் செய்யாமல் சிங்கிளாகவே உள்ளார். சினிமாவில் நுழைந்து நல்ல நல்ல படங்கள் நடித்துவந்த இவர் இடையில் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினார். இதனால், சரியாக படங்கள் நடிக்காமல் இருந்தார். இப்போது, தான் மீண்டும் உடல் எடையை எல்லாம் குறைத்து அடுத்தடுத்து படங்கள் நடித்து வருகிறார்.

dhanush simbu - updatenews360

மேலும் படிக்க: மாமியாருக்கு முத்தம் கொடுத்தால் தப்பா?.. கொந்தளித்த ரோபோ சங்கர் குடும்பம்..!(Video)..!

இந்நிலையில், தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகர்கள் வெளியில் தான் கட்டித்தழுவி கொஞ்சிக் குலாவி நண்பர்களாக இருப்பார்கள். ஆனால், எல்லோர் மத்தியிலும் பல கிலோ கணக்கில் வஞ்சங்கள் இருக்கும் நான் பார்த்து வளர்ந்த பையன் இன்னைக்கு என்ன தாண்டி போயிட்டான் என்கிற பொறாமையும் ஒரு சிலர் மத்தியிலும் இருக்கும்.

arun vijay simbu

அந்த வகையில், சிம்பு தான் வளர்ந்து வரும் நேரத்தில் பேசாத வாய் இல்லை, வளர்க்காத சண்டை இல்லை. இவரை பற்றி கௌதம் மேனன் தவிர ஒருவரும் குட்புக்கில் சொன்னதில்லை. கௌதமையே, தள்ளி போகாதே பாட்டு எடுக்க சிம்பு அலைய விட்டதெல்லாம் வேறொரு கதை. இந்நிலையில், சிம்பு வளர்ந்து வந்த நேரத்தில் ஒரு நாள் நடிகர் அருண் விஜயிடம் ஏடாகூடமாக ஏதோ பேசி உள்ளார்.

மேலும் படிக்க: இந்த போட்டோவில் இருக்கும் CWC பிரபலம் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

arun vijay simbu

ஒரு கட்டத்தில், அருண் விஜய்க்கு மிகவும் கோபம் வர சட்டையைப் பிடித்து ஓவரா பேசுற பொளந்துருவேன் பாத்துக்கோ என்று வாய் தகராறு கைகலப்பாக மாறி உள்ளது. அருண் விஜய் சிம்புவை எகிறி அடிக்க சென்றார் என பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் பேசி அழைத்து சென்றுள்ளனர். மேலும், முன்னதாக செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு அருண் விஜய் இணைந்து நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • suresh gopi name removed from empuraan title card and cuts in 24 places சுரேஷ் கோபியின் பெயர் நீக்கம், 24 கட்… எம்புரான் மறு சென்சாரில் திடீர் மாற்றம்…