உடம்புல ஒட்டு துணியில்லாம குளியலறையில் கிளு கிளு போஸ் : Heart Beatஐ ஏற்றும் தெலுங்கு பட இளம் நடிகை!!(வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
15 March 2022, 6:16 pm

நானி, விஜய் தேவரகொண்டா நடித்த யவடே சுப்ரமணியம் என்ற படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ஸ்ரீ சுதா பிமி ரெட்டி. விஜய் தேவரகொண்டா நடித்து தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தில், தோழியாக நடித்திருந்தார்.

மேலும் சில தெலுங்கு படங்களில் நடித்துள்ள இவர், ஷியாம் கே.நாயுடு என்ற பிரபல ஒளிப்பதிவாளரை காதலித்து வந்தார். ஷ்யாம் கே.நாயுடு, மகேஷ்பாபு நடித்த போக்கிரி, பிசினஸ்மேன், ஜூனியர் என்.டி.ஆர் நடித்த டெம்பர், வெங்கடேஷ் நடித்த பாடிகார்ட், ராம்சரணின் சிறுத்தா, அல்லு அர்ஜுன் நடித்த ஜுலாயி உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.

ஷ்யாம் கே நாயுடுவும் திருமணம் செய்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து இருவரும் Living togetherல் வாழ்ந்தனர். ஆனால் ஷ்யாம் திருமணம் செய்ய மறுத்ததையடுத்து ஸ்ரீ சுதா ஐதராபாத் எஸ்ஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தன்னை திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்துவிட்டதாக புகார் அளித்தார். பின்னர் விசாரணை நடத்திய போலீசார் ஷ்யாம்மை கைது செய்தனர். நீதிமன்றம் வரை சென்று பின்னர் சமாதானம் பேசுவதாக கூறி ஜாமீனில் வெளியே வந்தார்.

ஆனால் வெளியே வந்தும் சுதாவை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து மீண்டும் நடிகை ஸ்ரீசுதா புகார் அளித்துள்ளார். என்னதான் இவர் பிசியாக இருந்தாலம் இன்ஸ்டாவில் தனது கவர்ச்சி போட்டோக்களை பதிவிட மறக்கவே மாட்டார்.

தற்போது இன்ஸ்டாவில் ஒட்டுத்துணியில்லாமல் குளியலறையில் இருந்து வீடியோவை வெளியிட்டு இளசுகளில் Heart Beatஐ எகிற வைத்துள்ளார்.

  • Lenin Bharathi about Bala's Vanangaan movie ’ஆணாதிக்க ஆழ்மன வக்கிரம்’.. பாலாவை கடுமையாக சாடிய பிரபல இயக்குநர்!