நயன்தாராவுக்கு முன் அந்த நடிகை தானாம்…. உருகி உருகி காதலித்து திருமணம் வரை சென்ற ரகசியம் அம்பலம்!

Author: Shree
23 July 2023, 10:42 am

அழகான, பவ்யமான, அமைதியான நடிகையாக தமிழில் சினிமாவில் சூப்பர் ஹிட் நடிகையாக ஜொலித்தவர் நடிகை மீனா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற இவர் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் திரைப்படதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

தொடர்ந்து ரஜினி , கமல், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து நல்ல நடிகை என்ற பெயர் வாங்கிய மீனாவை ஒருதலையாக காதலித்த நடிகர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனால், மீனா யாரையும் காதலிக்கவில்லை என நாம் எல்லோரும் நினைத்திருக்கிறோம்.

அது உண்மையில்லையாம். ஆம், 2000ம் ஆண்டு வெளியான பிரபு தேவாவின் டபுள்ஸ் என்ற படத்தில் நடிகை மீனா ஹீரோயினாக நடித்தபோது பிரபு தேவாவின் மேனரிசத்தில் மயங்கி அவரை காதலிக்க துவங்கிவிட்டாராம். படத்தில் கூட நெருக்கமாக நடித்து அதன் வெளிப்பாடுகள் தெரிந்ததாம். பிரபு தேவாவும் மறைமுகமாக காதலித்து வந்துள்ளார். இத்தனைக்கும் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனவர் காமனைவி இருக்கிறார்.

இதெல்லாம் தெரிந்தும் மீனா அவரை உருகி உருகி காதலித்து அந்த காதல் திருமணம் வரை கூட சென்றாதாம். ஆனால், பிரபுதேவா பல நடிகைகளுடன் இப்படிதான் பழகி வருகிறார் என தோழி நடிகைகள் மீனாவுக்கு கூற உடனே டாட்டா காட்டிவிட்டு அடுத்தப்படத்தில் அமைதியாக கவனம் செலுத்தி எஸ்கேப் ஆகிவிட்டாராம்.

அதன் பின்னர் நயன்தாராவை கொக்கிபோட்டு இழுத்துக்கொண்டார் பிரபு தேவா. ஒரு வேலை அப்படி மட்டும் நடந்திருந்தால் மீனாவும் சர்ச்சைக்குரிய நடிகையாகவே பார்க்கப்பட்டிருப்பார். இதை கேள்வி பட்ட ரசிகர்கள் பவ்யமான மூஞ்ச வச்சிட்டு இப்படி ஒரு வேலை பண்ணியிருக்காங்க மீனா? என செம ஷாக் ஆகிவிட்டார்கள்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 610

    0

    0