நடுரோட்டில் நிற்கும் டான்ஸ் ஹீரோ; வெளியான ஃபர்ஸ்ட் லுக் – குஷியான நம்ம ஊரு

Author: Sudha
1 July 2024, 5:09 pm

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கிறார் நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா.

இவர் அடுத்தடுத்து படங்கள்ல கமிட் ஆகி நடித்துக் கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில் எம் ராஜா இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் திரைப்படம் சிங்காநல்லூர் சிக்னல்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது.இதில் பிரபு தேவா போக்குவரத்து காவலராக நடித்திருப்பது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் தெரிகிறது.

இனி எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா பேட்ட ராப்,பிறகு, வுல்ஃப், லைப் இஸ் பியூட்டிஃபுல், மூன் வாக் உள்ளிட்ட அடுத்தடுத்து படங்களில் நடிக்க இருக்கிறார் பிரபு தேவா

  • கைதி 2 ட்ராப்? அப்போ அவரும் அவுட்டா? முக்கிய பிரபலத்துடன் இணையும் கார்த்தி!
  • Close menu