பிரகதியின் காதலர் இந்த பிரபலமா? சாம் விஷால் இல்லையா? தேதியுடன் அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
25 March 2025, 12:59 pm

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பிரகதி குருபிரசாத். சிங்கப்பூர் அமெரிக்க வாழ் தமிழ் பெண்ணான இவர் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் முன்னரே முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடியுள்ளார்.

இந்த நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமான அவர், காதலருடனான ரொமான்ஸ் போட்டோ ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இதையும் படியுங்க: ரசிகரிடம் தனது போன் நம்பரை கொடுத்த விக்ரம்.. அந்த மனசுதான் சார்.. வைரலாகும் வீடியோ!

யார் அந்த நபர் என நெட்டிசன்கள் சல்லடை போட்டு தேடத்தொடங்கினர். நிச்சயம் அது சாம் விஷால் தான் என நெட்டிசன்கள் பலரும் நினைத்திருந்தனர். ஆனால் அந்த புகைப்டத்தில் இருந்த நபர் அஸ்வின்தான்.

Cwc Ashwin and Pragathi New Album

குக் வித் கோமாளி மூலம் பிரபலமான அவர், பின்னர் திரைப்படங்களில் ஹீரோக்களாக நடித்தார். தற்போது ஒரு ஆல்பம் உருவாகி வருவதாகவும், அதில் பிரகதியுடன் ரொமான்ஸ் செய்த வீடியோ பகிர்ந்ததுள்ளார்.

save the date என 28.03.25 என்று பதிவிட்டுள்ள அஸ்வின், இருவரும் இணைந்து ஆல்பம் பாடலுக்கு தான் கவனத்தை திருப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

  • Bharathiraja son Manoj death பெரும் சோகத்தில் ‘பாரதிராஜா’ குடும்பம்…கண்ணீரில் திரையுலகம்.!
  • Leave a Reply