2022ஆம் ஆண்டு வெளியான வரலாறு முக்கியம் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் பிரக்யா நாக்ரா. முதல் படமே அவருக்கு தோல்வி படமாக அமைந்தது.
இருப்பினும் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் வாய்ப்புகள் குவிந்தன. அரியானாவை சேர்ந்த பிரக்யா முதலில் தமிழ் சினிமாவில் நடிக்கவே விரும்பியிருந்தார்.
இதையும் படியுங்க: தியாகம்னா என்னனு தெரியுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி X தளத்தில் கொடுத்த பதிலடி!!
இந்த நிலையில் பிரக்யா நாக்ரா அந்தரங்க வீடியோ ஒன்று காட்டுத் தீப்போல இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து பிரக்யா நாக்ரா விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.
இது டீப் பேக் வீடியோ என்றும், AI மூலம் உருவாக்கப்பட்டது என்று ஒரு தரப்பினர் சொன்னாலும், இன்னொரு கும்பல் இந்த வீடியோவை ரீடுவீட் செய்தும், லைக்குகளை கொடுத்தும் ஷேர் செய்து வருகிறது. ஏற்கனவே ஓவியா வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், ஓவியா செம பதிலடி கொடுத்தது நினைவுகூரத்தக்கது.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.