உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது .கடந்த ஜனவரி 12ஆம் தேதி தொடங்கிய கும்பமேளா பெப்ரவரி 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கே வருகை தந்து புனித நீராடி வருகின்றனர். மேலும் பல அரசியல்வாதிகள்,சினிமா பிரபலங்கள் உட்பட பல பிரபலங்களும் சென்று வருகின்றனர்.இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் கும்பமேளாவில் கலந்து கொண்டதாகவும்,அங்கே புனித நீராடுவது போல புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது.
இதையும் படியுங்க: ட்ராகன் படக்குழுவில் ஏற்பட்ட திடீர் சோகம்…ஆறுதல் சொல்லிய இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து…!
அதனையடுத்து கன்னட சினிமாவை சேர்ந்த பிரசாந்த் சம்பர்கி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பிரகாஷ்ராஜ் புனித நீராடும் புகைப்படத்தை பகிர்ந்து,பிரகாஷ்ராஜ் செய்யும் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும் என்று நம்புவதாக பதிவிட்டிருந்தார்.
இதற்கு பிரகாஷ் ராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்,மதவெறியர்கள் மற்றும் கோழைகளின் கடைசி வழி போலி செய்திகளை பரப்புவது தான்,அவர்களின் புனிதமான விழாவில் கூட இப்படி போலியான செய்தியை பரப்புகிறார்கள்,இது மிகப்பெரிய அவமானம்,அவர்கள் மீது சட்டப்படி புகார் அளித்துளேன் என பிரகாஷ்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அமீர் கூட்டணியா திரைப்பட தயாரிப்பாளரும் திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கடந்த ஆண்டு டெல்லி…
ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு சச்சின் வாழ்த்து இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது,அதில் இந்தியா ஆடும் ஆட்டங்கள்…
கிங்ஸ்டன் பட டிரைலர் வெளியீடு இசையமைப்பாளரும் நடிகருமான ஜி வி பிரகாஷ் நடித்திருக்கும் படமான கிங்ஸ்டன் படத்தின் டிரைலரை நடிகர்…
மிருகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆதி. இவர் தெலுங்கு சினிமாவிலும் பிரபல நடிகராக வலம் வருகிறார். தமிழில்,…
கணவரை பிரியும் வாரிசு பட நடிகை சமீப காலமாக சினிமா பிரபலங்கள் விவாகரத்து பெற்று தனித்தனியே வாழ்ந்து வருவது வாடிக்கையான…
KJ யேசுதாஸ் நலமுடன் இருக்கிறார் பிரபல பாடகரான கே ஜே யேசுதாஸ் உடல்நிலை சரியில்லாமல் சென்னையில் சிகிச்சை பெற்று வருவதாக…
This website uses cookies.