“US-ல காய்க்கும் Pink கொய்யாபழம்..” -பிரகதியின் Hot Photos !

Author: Udayachandran RadhaKrishnan
18 April 2022, 10:58 pm

சூப்பர் சிங்கர் பிரகத்தியின் சமீபத்திய புகைப்படங்கள் சிலதை பார்த்த ரசிகர்கள், தொடர்ந்து இது போன்ற புகைப்படங்களை அப்லோடு செய்யுங்கள் என்று கேட்கின்றனர்.

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் இருந்தாலும் சூப்பர் சிங்கர் அளவுக்கு எதுவும் Famous ஆகவில்லை. அந்த அளவிற்கு தாறுமாறு ஹிட்டு அடித்தது. குடும்பம், குழந்தைகள், இளைஞர்கள், அடுத்த அம்மாவாசைக்குள் சொர்கத்துக்கு செல்லப்போகும் பெருசுகள் வரை எல்லாம் அந்த நிகழ்ச்சியின்போது ஒன்றுகூடி சூப்பர்சிங்கரை பார்ப்பார்கள். அப்படிப்பட்ட பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பிரகதி குரு தற்போது வெளிநாடுகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது Two Piece-ல Super Hot ஆக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?