வாரிசு Vs துணிவு : ப்ரீ புக்கிங் மூலம் வசூல் வேட்டையாடியது எந்த படம்? முழு விவரம் இதோ.!!

Author: Vignesh
11 January 2023, 10:30 am

தமிழ் சினிமாவில் அஜித்-விஜய் ரசிகர்கள் தான் முக்கியமாக பார்க்கப்படுபவர்கள். அவர்கள் அவர்களின் ஆசை நாயகனுக்காக செய்யும் விஷயங்களை பார்த்து தான் மற்ற பிரபலங்களின் ரசிகர்களும் செய் வருகிறார்கள்.

தற்போது கூட அஜித்-விஜய் ரசிகர்கள் துணிவு மற்றும் வாரிசு படத்தை பெரிய அளவில் வரவேற்றுள்ளார்கள்.

vaarishu- updatenews360.jpg 2

துணிவு மற்றும் வாரிசு படங்களின் FDFS காட்சிகள் எல்லாம் சூப்பராக முடிந்துவிட்டது, ரசிகர்களும் படத்தை பார்த்த பெரிய மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில், இரண்டு படங்களுக்கும் செம மாஸான ப்ரீ புக்கிங் நடந்துள்ளது. அதன்படி ப்ரீ புக்கிங் விவரத்தை வைத்து பார்க்கும் போது அஜித்தின் துணிவு ரூ. 12 கோடியும், விஜய்யின் வாரிசு திரைப்படம் ரூ. 10 கோடியும் வசூலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • Jyothika controversy in Bollywood web series ஜோதிகா நீங்களே இப்படி பண்ணலாமா…படு கேவலம்…முகம் சுளித்த ரசிகர்கள்.!