தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்கள், ஆர்வத்தை தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர். இதனிடையே, சீரியல் நடிகைகள் தற்போது தங்களுக்கு நடக்கும் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்கள்.
சினிமா ஹீரோயின்களுக்கு சமமாக சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. இந்த லிஸ்டில் இருப்பவர் தான் பிரீத்தி ஷர்மா. மாடலிங் செய்து கொண்டிருந்த இவர் ஆரம்ப காலத்தில் ஹிந்தி சீரியல்களில் நடித்து வந்தார். அதன் பின்னர், கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் என்ற தொடர் மூலமாக தமிழ் ரசிகர்களின் ரசிகர்களுக்கு பரீட்சையமானார்.
இதையடுத்து, இவர் நடிகை ராதிகா தயாரித்த சித்தி சீரியல் மற்றும் கலர்ஸ் தமிழ் ஜீ டிவி ஒளிபரப்பாகும் தொடர்களில் தற்போது நடித்துள்ளார். சமீபத்தில், மலர் சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடியுள்ளனர். அதில், நடிகை பிரீத்தி ஷர்மாவும் கலந்து கொண்டார். சக நண்பர்களுடன் அங்கு நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் அந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
வெப் தொடரில் சர்ச்சை – ரசிகர்கள் அதிர்ச்சி பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை ஜோதிகா, சமீபத்தில் வெளியாகிய "டப்பா…
இந்திய அணியை வம்பிழுக்கும் சக்லைன் முஸ்தாக் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது,இதில்…
அஜித்தின் Moschino Couture சட்டை வைரல் நடிகர் அஜித் குமார் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.அவரது…
அசிங்கப்பட்ட ஆறடி நடிகர் தமிழ் சினிமாவில் தன்னுடைய கட்டான உடலால் ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அந்த நடிகர்…
கோவப்பட்ட சந்தீப் கிஷன் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருப்பவர் விஜய்,இவர் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென்று தனி…
பழைய பகையை தீர்க்குமா இந்தியா சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் நாக் அவுட் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது,குரூப் B பிரிவில்…
This website uses cookies.