செம Fresh – ஆ இருக்கீங்க.. பாத்துகிட்டே இருக்கலாம் போல.. கண்டபடி ரசிக்க வைத்த சீரியல் நடிகை .. Hot Video..!

Author: Rajesh
23 April 2022, 5:04 pm

சித்தி 2 சீரியல் மூலம் சின்னத்திரையில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரீத்தி ஷர்மா. இவர் சித்தி 2 சீரியலுக்கு முன், திருமணம் எனும் சீரியலில் துணை நடிகையாக நடித்திருந்தார்.

மேலும் தற்போது தமிழில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 மற்றும் தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் காவ்யாஞ்சலி சீரியல்களில் பிசியாக நடித்து வருகிறார்.
ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்டுள்ள சின்னத்திரை நடிகைகளில் பிரீத்தியும் ஒருவர். நடிகை பிரீத்தி ஷர்மா தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாக்ராமில் அவ்வப்போது ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை பதிவிடுவார்.

அந்த வகையில் தற்போது முன்னழகை எடுப்பாக காட்டிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கண்டபடி ரசிக்க வைத்துள்ளார்.

  • national award missed for paradesi movie because of bala video தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?