புகழ் இருந்து என்ன பண்றது.. கல்யாணம் ஆகாமலயே கர்ப்பம்.. பெயரை கெடுத்துக்கொண்ட பிரபல நடிகை!!

Author: Udayachandran RadhaKrishnan
11 December 2022, 2:13 pm

திருமணம் செய்யாமல் கர்ப்பமாகி 7 மாதங்களுக்கு பின் திருமணம் செய்த பிரபல நடிகை பற்றி இந்த செய்தியில் அறியலாம்.

தமிழ் திரைப்படத்தில் பிரபலமான நடிகை ஸ்ரீதேவி, இவர் அந்த காலத்தில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்தவர் ஆவார், இவரது தாயார் ராஜேஸ்வரி அல்லது அவரது சகோதரி ஸ்ரீலதாவுடன் படத் தொகுப்புகளுக்குச் சென்றார்.

ஞ்சய் ராமசாமி தனது சகோதரி ஸ்ரீலதாவை 1989 முதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது நடிகை ஸ்ரீ தேவி தமிழ் திரைப்படத்தில் மட்டும் இல்லாமல் தற்போது வரை அரசியலிலும் ஒரு கால் பதித்தவர் ஆவார், ஆனால் இறுதியில் தேர்தலில் தோல்வியடைந்தார். அவரது தந்தை 1990 இல் லாம்ஹே படப்பிடிப்பில் இருந்தபோது மாரடைப்பால் இறந்தார்.

நடிகை ஸ்ரீதேவி தமிழ் திரைப்படத்தில் மட்டும் இல்லாமல் தற்போது வரை பல மொழிகளில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் ஆவார்,

நடிகை ஸ்ரீதேவி தமிழ் திரைப்படத்தில் முன்னணி மூத்த நடிகர்கள் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த நடிகை ஆவார், ஆனால் நடிகை ஸ்ரீதேவி ஒரு காலத்தில் பிரபலமான நடிகையாக இருக்கும்போது தமிழ் மக்களுக்கு என்று ஒரு தனி நடிகையாக இருந்து பல உதவிகளை செய்து கொடூத்து வந்த நடிகையும் ஆவார்,

நடிகை ஸ்ரீதேவி இருக்கும்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது தன் திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமாக இருந்தேன் என்று அவரே கூறியுள்ளார்,அவருக்கு தயாரிப்பாளர் போனி கபூர் உடன் திருமணம் நடந்த போது அவரது வயிற்றில் 7 மாத குழந்தை இருந்ததாம்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 420

    0

    1