பொம்பள சோக்கு தினமும் வேணும்.. Break Fast சாப்புடுற மாதிரி.. விளக்கத்தை கொடுத்த பப்லு பிரித்விராஜ்..!

Author: Vignesh
12 December 2023, 8:59 am

நடிகர் பப்லு ப்ரீத்திவிராஜ் மற்றும் சீத்தல் என்ற 24 வயதான பெண்ணுடன் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் இருந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். தற்போது, இந்த ஜோடி பிரிந்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

prithviraj babloo - update

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய பப்லு தன்னுடைய தனிப்பட்ட விஷயத்தை குறித்து பொதுவெளியில் பேச விரும்பவில்லை என்றும், சிலர் மோசமான கருத்துக்களை பதிவிட்டு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும், என்னை பாருங்க யாரையும் திருப்திப்படுத்த முடியாத அளவிற்கு தளர்ந்து போய்விட்டேனா? ஒன்னு இல்லை 40 பேரை திருப்திப்படுத்துவேன்.

இந்நிலையில் பப்லு, ஷீத்தலுடன் காதலில் இருக்கும் போது ஒரு பத்திரிக்கையாளர், இந்த வயதில் அந்த பெண்ணுடன் இருக்கிறார் என்றால் அதிலும் வயது குறையான பெண்ணுடன் இருக்கிறார் என்றால் காரணமே செக்ஸ்-க்காக தான் என்று தெரிவித்து இருக்கிறார்.

இந்த கேள்விக்கு பதிலளித்த பப்லு, ஆமா, எனக்கு அது தேவைப்படுகிறதால் இருக்கிறேன். எனக்கு பிரேக் ஃபாஸ்ட் சாப்பிடுவது மாதிரி, இப்பவும் பிரேக் ஃபாஸ்ட் தினமும் சாப்பிட்டுக்கொண்டு தான் இருக்கிறேன், அந்த சக்தியை எனக்கு கடவுள் கொடுத்திருக்கிறார் இதில் என்ன தப்பு என்று பதிலடி கொடுத்து இருந்தார்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 491

    0

    0