14 மாதங்கள் அடைத்து வைத்து பிரபல நடிகையின் அந்தரங்க உறுப்பை தாக்கிய தயாரிப்பாளர்: உண்மையை உடைத்த பயில்வான்..!

Author: Vignesh
8 February 2023, 1:30 pm

சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும். இவர் யூடியூப் சேனல்களில் நடிகைகள் நடிகர்களின் அந்தரங்க செயல்களை புட்டுப்புட்டு வைத்து வருகிறார்.

Flora Saini Gaurang Dosh - updatenews360i

அந்தவகையில் தற்போது நடிகை ஃப்ளோரா சைனி என்ற தெலுங்கு, கன்னட மொழிப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை குறித்து பேசியுள்ளார். தன்னை தயாரிப்பாளர் Gaurang Doshi தன்னுடைய அந்தரங்க உறுப்புகளில் படுகேவலமான வேலைகளை செய்து டார்ச்சர் கொடுத்து வந்ததாக, புகாரில் தெரிவித்திருந்தார்.

Flora Saini Gaurang Dosh - updatenews360i

இதுகுறித்து விளக்கமளித்த பயில்வான், இருவரும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து தேனிலவிலும் ஈடுபட்டு வந்தநிலையில், எல்லைமீறிய நிலையில், அந்தரங்க உறுப்புகளை காயப்படுத்தியும், தேவையில்லாத செயல்களில் ஈடுபட்டும் பல பட வாய்ப்புகள் தனக்கு வந்தும் தன்னை சினிமாவில் நடிக்கக்கூடாது என்று 14 மாதங்கள் அடைத்து வைத்து சித்திரவதை செய்தும் வந்ததாக நடிகை ஃப்ளோரா தெரிவித்துள்ளதாக பயில்வான் கூறியுள்ளார்.

Flora Saini Gaurang Dosh - updatenews360i

மேலும் வாழ்க்கையில் இதுவரை அனுமதிக்காத கொடுமைகளை தான் 14 மாதங்களாக சந்தித்துள்ளேன் என்று காயங்களை காட்டி மும்பை போலிசில் புகாரளித்துள்ளார். இதிலிருந்து நடிகைகளுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் என்றும், தயாரிப்பாளர் இயக்குனர்களை நடிகைகள் திருமணம் செய்தால் இதுதான் நடக்கும் என்று பயில்வான் நடிகைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 1272

    6

    7