ரகசியமாக வாழ்ந்துவிட்டு உதறித்தள்ளிய அதர்வா – அதிர்ச்சி முடிவெடுத்த பிரபல நடிகை!

Author: Shree
5 September 2023, 10:32 am

வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஹேண்ட்ஸம் ஹீரோவாக இளம் பெண்ககளின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் அதர்வா. முரளியின் மூத்த மகனான அதர்வா 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகம் ஆனார். முதல் திரைப்படமே மாபெரும் ஹிட் அடிக்க அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அழகு… நல்ல தோற்றம்… இளமை என பெண்கள்களின் பேவரைட் ஹீரோ லிஸ்டில் இடம் பிடித்துவிட்டார். அதன் பின்னர் தொடர்ந்து முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி , இரும்புக் குதிரை, சண்டி வீரன், ஈட்டி, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், செம போத ஆகாதே, செம போத ஆகாதே, இமைக்கா நொடிகள், பூமராங், 100 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

மக்கள் மனதில் பிரபலமான நடிகராக இடம்பிடித்திருக்கும் அதர்வா பிரபல நடிகையான பிரியா ஆனந்தைஉருக உருக காதலித்து அவருடன் லிவிங் லைஃப் வாழ்ந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு பின்னர் அந்த உறவு சலித்துப்போன உதறித்தள்ளிவிட்டு சென்றுள்ளார் அதர்வா. அந்த துயரத்தில் இருந்து மீள முடியாமல் நடிகை பிரியா ஆனந்த் மன உளைச்சலில் தவறான முடிவுகள் எடுத்ததோடு சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார் என பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறி அதிர வைத்துள்ளார்.

  • Rape with the actress in the shooting.. Attempt to commit suicide படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!