காலேஜ்ல படிக்கும்போதே அந்த தப்பை பண்ணிட்டேன்… வெளிப்படையாக பேசிய பிரியா ஆனந்த்..!

Author: Vignesh
28 August 2023, 2:45 pm

வாமனன் படம் மூலம் அறிமுகமாகி, எதிர்நீச்சல் மூலம் தமிழ் சினிமாவிற்கு பரிச்சயமானவர் தான் நடிகை பிரியா ஆனந்த். இவர் கடைசியாக துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதித்ய வர்மாவில் பிரியா ஆனந்த் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.

priya anand-updatenews360

ஆதித்ய வர்மா கடைசியில் தோல்வி அடைந்தது தான் மிச்சம். ஆனால் அந்த படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் பிரியா ஆனந்தும் காதலிக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதை ப்ரியா ஆனந்த் நிராகரிக்கவும் இல்லை அதே சமயம் இது உண்மை தான் என்று சொல்லவில்லை.

priya-anand - updatenews360

தற்போது எல்லா நடிகைகளும் வெப்சீரிஸ் பக்கம் தனது தலையை திருப்பி உள்ளார்கள் அந்தவகையில் ப்ரியா ஆனந்தும் ஒரு வெப் சீரிஸில் நடிக்கப் போகிறாராம். இந்த வெப் சீரிஸில் இதுவரை தான் நடிக்காத அளவுக்கு கவர்ச்சியான காட்சிகளும் லிப்-லாக் காட்சியிலும் நடிக்கவுள்ளாராம்.

priya-anand - updatenews360

இதனிடையே, சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியா ஆனந்த்திடம் முதல் முத்தம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 180 என்ற படத்தில் நடிகர் சித்தார்த்துடன் லிப்லாக் பண்ணி இருக்கேன். அதுதான் என்னுடைய முதல் முத்தக்காட்சி. நிஜ வாழ்க்கையில் நான் கல்லூரியில் படிக்கும் போது லிப் லாக் செய்திருக்கிறேன் என்று வெளிப்படையாக பலர் பேச தயங்கும் விஷயத்தை பேசியுள்ளார்.

  • I trusted director Bala and went astray.. The actor has left cinema இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!