PBS in”kadhalarz”; கலாய்த்த ரசிகருக்கு பிரியா பவானி ஷங்கர் கூல் பதில்;

Author: Sudha
14 July 2024, 6:00 pm

செய்தி வாசிப்பாளராக ஆரம்பித்து சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது முன்னணி நாயகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்தவர் பிரியா பவானி ஷங்கர்.

கடந்த 12 ஆம் தேதி கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இந்தியன் படத்தில் அவர் நடித்த கதாப்பத்திரத்தை லொள்ளு சபா மனோகர் உடன் ஒப்பிட்டு மீம்ஸ் ஒன்று வெளியானது.

அதற்கு பவானி ஷங்கர் அடப்பாவிங்களா it’s just PBS in kadhalarz எனப் பதிவிட்டுள்ளார்.அதாவது பிரியா பவானி ஷங்கர் இன் காதலர்ஸ் என சொல்லி பதிவிட்டுள்ளார்.இது இப்போது ரசிகர்களால் அதிகம் பகிரப் படுகிறது.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 154

    0

    0