உலகத்திலேயே சிறந்த திரைக்கதை எது என்றால், கடவுள் நம் வாழ்க்கைகாக எழுதிய திரைக்கதைதான். ஏகப்பட்ட திருப்பங்கள், l சுவாரஸ்யங்கள், அமைந்த திரைக்கதையில் பலர் வாழ்க்கையில் ஒரு படி முன்னேறுவார்கள் அல்லது அடிமட்டத்திற்கு செல்வார்கள். அப்படி வாழ்க்கையில் ஒரு படி முன்னேறியவர்களின் வரிசையில் பிரியா பவானி ஷங்கரும் ஒன்னு.
செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார். அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார்,
ஆனால் அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது. இப்போது ஹாட்ஸ்டார் இல் ரிலீஸான ‘ஓ மன பெண்ணே’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் சில நாட்களுக்கு முன் Release ஆன Blood Money என்கிற படமும் ஓரளவுக்கு வரவேற்பு இருக்கிறது. மேலும் சமீபத்தில் ரிலீசான யானை படம் சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறது. தற்போது பொம்மை டிரைலரில் இவர் அடித்த முத்தம் இணையதளத்தில் சத்தமாக கேட்கிறது.
பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரியா பவானி சங்கர் 20 லட்சம் சம்பளம் வாங்கும் நடிகையாக மாறி வருகிறார். இதனிடையே, 18 வயதில் பீச்சிற்கு சென்றால் இங்கு ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை தற்போது நிறைவேறியுள்ளதாகவும், தன் காதலருடன் ஈ சி ஆர் பங்களாவில் குடியேறி மாறிமாறி முத்தமழை பெய்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
தற்போது தெலுங்கு படங்களிலும் கமிட்டாகி நடித்து வரும் பிரியா பவானி சங்கர், நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் பட வாய்ப்பு குறைந்த காரணத்தால், கல்யாணம் கமணீயம் என்ற படத்தில் நடிகருடன் நெருக்கமாக ரொமான்ஸ் செய்துள்ளார். அப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது.
இதனிடையே, பிரியா பவானி சங்கர், ராஜவேலன் என்பவரை கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே காதலித்து வருவதாக பேட்டிகளில் தெரிவித்துள்ளார். மேலும் இவர், சோசியல் மீடியா பக்கத்தில் அவரின் காதலனின் புகைப்படத்தை பதிவிட்டும் உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் பிரியா பவானி சங்கர், “தான் ஒருவர் மீது அதிக அன்பு வைத்திருந்ததாகவும், அந்த நபர் மோசமானவர் என்று பலரும் தன்னிடம் கூறியதாகவும், தான் யார் சொல்லியும் கேட்காமல் கடைசியில் அவரை நம்பி ஏமாந்துவிட்டதாகவும், கண்கலங்கி தெரிவித்துள்ளார்.
தற்போது பிரியா பவானி சங்கர் அவர் காதலன் ராஜவேலனை குறித்து சொன்னாரா இல்லை இவருக்கு வேறு காதல் இருந்ததா என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பத்தில் உள்ளனர்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.