லிவிங் ரிலேஷன்ஷிப் எல்லாம் ஓவர்.. கல்யாண தேதி சொன்ன ப்ரியா பவானி சங்கர்..!

Author: Vignesh
7 August 2024, 2:21 pm

விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இதையடுத்து, இவர் மேயாத மான் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வெள்ளித்திரையிலும் என்ட்ரி கொடுத்தார்.

தற்போது, பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில், பிரபல ஹீரோயின்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கிறார். பிரியா பவானி சங்கர் தனது கல்லூரி காலத்தில் இருந்தே காதலித்து வரும் ரத்தினவேலு என்பவருடன் அடிக்கடி ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரியா பவானி சங்கர் நான் சினிமாவிற்கு வருவதற்கு முக்கிய காரணம் இரத்தினவேலு தான். திருமணத்துக்கு பிளான் செய்யவே சோம்பேறியாகவே இருப்பதால், தள்ளிப்போட்டு வருகிறோம் என்றும், அடுத்த ஜூலைக்குள் திருமணம் செய்து கொள்ள முடிவில் இருப்பதாக ப்ரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 191

    0

    0