அட்லீக்கு வந்த வாழ்வு… மனைவி பிரியா தான் காரணமா? மனுஷனுக்கு மச்சம் மசால் வடை Size’ல இருந்திருக்கு!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லீ. இவர் ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் கொடுக்க இளம் வெற்றி இயக்குனராக வலம் வந்தார். அதை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர் என்ற இடத்தை பிடித்தார்.

அதையடுத்து அண்மையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டுள்ளார். இவர் நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 8 வருடங்களுக்கு பிறகு அண்மையில் தான் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் அட்லீயின் வாழ்க்கை மனைவி பிரியா வந்த பிறகு தான் முற்றிலுமாக மாறியதாக கூறப்படுகிறது. சென்னையில் பிறந்த பிரியாவுக்கு மீடியா மீது ஆசை வர கல்லூரி படிக்கும்போதே கனா காணும் காலங்கள் சீரியலில் வாய்ப்பு கிடைக்க அதில் நடித்து அறிமுகம் ஆனார். அதன் பிறகு குறும்படங்களில் நடித்து பின்னர் நடன நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு நடிகையாக முயற்சித்தார் பிரியா.

அதன் பின்னர் நான் மகான் அல்ல, சிங்கம் 2 உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்தார் ஆனால் அதன் மூலம் பிரபலம் ஆகவில்லை. சிவகார்த்திகேயன் மூலம் அட்லீயின் ப்ரண்ட்ஷிப் கிடைக்க பின்னர் காதலாக மாறியது. ராஜா ராணி ரிலீசுக்கு பிறகு ப்ரோபோஸ் செய்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர். தற்போது பிரியா அட்லீக்கு சிறந்த மனைவியாக அவரது வளர்ச்சிக்கு ஊக்கமளித்து சப்போர்ட்டாக இருந்து வருகிறார். இப்படி ஒரு மனைவி அமைய அட்லீ கொடுத்து வச்சியிருக்கணும் என நெட்டிசன்ஸ் கூறி வருகின்றனர் .

https://www.youtube.com/shorts/o6rDgtVzW60
Ramya Shree

Recent Posts

சூர்யாவை பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- பொதுமேடையில் விஜய்யை வம்பிழுத்த பிரபலம்!

கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

1 day ago

ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…

கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…

2 days ago

அதிகமான பாஜக எம்எல்ஏக்கள் இந்த முறை சட்டமன்றம் செல்வோம் : வானதி சீனிவாசன் உறுதி!

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…

2 days ago

நீங்க பேசாம சிம்புவை கல்யாணம் பண்ணிக்கோங்க… திரிஷாவுக்கு வந்த திடீர் கோரிக்கை!

நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…

2 days ago

விஜய் ஆபாச பட நடிகர்.. அவர் தந்தை ஆபாச பட இயக்குநர்.. குடும்பமே : சர்ச்சையை கிளப்பிய திமுக பேச்சாளர்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…

2 days ago

போலீஸ் ரைடுக்கு பயந்து தப்பியோடிய அஜித் பட நடிகரை வளைத்து பிடித்த போலீஸார்! விசாரணை கெடுபிடி…

ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…

2 days ago

This website uses cookies.