“சுண்டி விட்டா பட்டன் உடைஞ்சிடும்…” – முழு அங்கதையும் காட்டிய ப்ரியா வாரியர்..!

Author: Babu Lakshmanan
20 July 2022, 10:07 pm

Overnight – ல famous ஆன தேவதை தான் ப்ரியா வாரியர். ப்ரியா வாரியர் ஒரு அடார் லவ் திரைப்பட பாடல் மூலம் பிரபலம் ஆனார். இந்த பாடல் உலகம் முழுக்க வைரலானது.

இந்த பட பாடல் ப்ரியாவின் கண்ணசைவு காரணமாக வைரலானது. இது பட்டிதொட்டி எங்கும் பரவியது. பிரியா பிரகாஷ் வாரியரின் அசத்தல் ரியாக்‌ஷன் இடம்பெற்ற பாடலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

அந்த காலகட்டத்தில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபராக பிரியா பிரகாஷ் வாரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 70 லட்சத்திற்கு மேற்பட்டோர் பின் தொடர்ந்து வருகின்றனர். அவர்களை குஷிப்படுத்த தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஆனால், மீண்டும் பிரியா வாரியர் இன்ஸ்டாவில் தனது கவர்ச்சி புகைப்படங்கள் சிலதை பதிவிட்டுள்ளார்.

அதில், ஜாக்கெட் அணிந்து ஒரே ஒரு பட்டன் போட்ட படி கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்து விட்டு ரசிகர்கள் அமைதியாக ஜொள்ளு விட்டு கொண்டு இருக்கின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ